பழக்கேசரி செய்யலாம் வாங்க

தேவையான பொருட்கள்: ரவை – 1 கப் சர்க்கரை – 1 கப் பழத்துண்டுகள் – 1 1/2 கப் நெய் – விருப்பத்திற்கேற்ப முந்திரிப்பருப்பு, உலர்ந்த திராட்சை – விருப்பத்திற்கேற்ப ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன் கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை செய்முறை: பழங்களின் தோல், மற்றும் விதைகளை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு அதில் முந்திரிப்பருப்பு, திராட்சை இரண்டையும் வறுத்தெடுத்து தனியாக … Continue reading பழக்கேசரி செய்யலாம் வாங்க